உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் புகார் பெட்டி; மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம்

காஞ்சிபுரம் புகார் பெட்டி; மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம்

மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம்

காஞ்சிபுரம் தும்பவனம் மாரியம்மன் கோவில் சாலையோரம் மழைநீர் செல்வதற்காக குழாய் பதிக்கப்பட்டுள்ள சிறுபாலம் உள்ளது.இந்த சிறுபாலத்தின் வழியாக சென்ற மழை நீரால் மண் அரிப்பு காரணமாக சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, சாலையோர பள்ளத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.முத்துகுமார், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை