/ புகார் பெட்டி / திருவள்ளூர் / புகார் பெட்டி : ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும்
புகார் பெட்டி : ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும்
ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் இருந்து தினமும், மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் உள்ள கலெக்டர், எஸ்.பி.,வேலை வாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களுக்கு அதிகளவில் மக்கள் செல்கின்றனர். ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூருக்கு போதுமான அரசு பேருந்துகள் இல்லாததால், மக்கள் அவதிப்படுகின்றனர். மேற்கண்ட தடத்தில் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க வேண்டும்.- கி. ராஜா, ஊத்துக்கோட்டை.