உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பிராட்வே பஸ் நிலையத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி

பிராட்வே பஸ் நிலையத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி

பிராட்வே பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, அதிநவீன வசதிகளுடன், 822 கோடி ரூபாய் செலவில், ஒருங்கிணைந்த பல்நோக்கு பேருந்து நிலையம் அமைக்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்கு வசதியாக, ராயபுரம் மேம்பாலம் அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிராட்வே ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகளுக்கு, மாநில சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை