உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பள்ளியில் அமைச்சர்களுக்கு பரிசளிப்பு

பள்ளியில் அமைச்சர்களுக்கு பரிசளிப்பு

போரூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள ஹார்ட் புல்னெஸ் இன்டர்நேஷனல் பள்ளி ஒமேகா கிளயைின் 20ம் ஆண்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் அமைச்சர்கள் அன்பரசன், மகேஷ் ஆகியோருக்கு அவர்களது உருவம் வரையப்பட்ட ஓவியங்களை, பள்ளியின் தலைமை நிதி அதிகாரி சுப்ரமணியன் மற்றும் பிளஸ் 2 மாணவர், அன்பளிப்பாக அளித்தனர். இதில், இடமிருந்து: பள்ளி இயக்குனர் டாக்டர் பவானிசங்கர், தாளாளர் பரத் மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை