உள்ளூர் செய்திகள்

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்உலக ஆண்கள் தினம்* குடும்பத்துக்காக உழைக்கும் ஆண்களின் தியாகத்தை பாராட்டுதல், அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் நவ. 19ல் உலக ஆண்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1999ல் வெஸ்ட் இண்டீஸ் பேராசிரியர் ஜெரோம் டீலக்சிங் இத்தினத்தை உருவாக்கினார்.* உலகில் 350 கோடி பேருக்கு பாதுகாப்பான, சுகாதாரமான கழிப்பறை வசதி கிடைக்கவில்லை. இதில் 41 கோடி பேர் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் நவ. 19ல் உலக கழிப்பறை தினம் கடைபிடிக்க படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை