மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக ஹெபடைடிஸ் தினம்
28-Jul-2025
புகைப்படம் என்றாலே ஸ்பெஷல் தான். 19ம் நுாற்றாண்டில் லுாகிஸ் டாகுரே 'டாகுரியோடைப்' எனும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். இதை 1839 ஆக. 19ல் பிரான்ஸ் அரசு உலகிற்கு அறிவித்தது. இதன்படி ஆக.19ல் உலக புகைப்பட தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக மனித நேய தினம்
* போர், வன்முறை உள்ளிட்ட பாதிப்புகளின் போது மனித நேய உதவியில் ஈடுபடுபவர்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஆக. 19ல் உலக மனித நேய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
28-Jul-2025