மேலும் செய்திகள்
காக்கிச் சட்டைக்குள் ஒரு 'கருணை'
03-Mar-2026
'ஈபிள் டவர்' தினம்உலக அதிசயங்களில் ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 'ஈபிள் டவர்'. இதன் உயரம் 1083 அடி. தரைப்பகுதியில் அகலம் 410 அடி. இதில் நான்கு மாடிகள் உள்ளன. 300 படிகள் உள்ளன. 5 லிப்ட் வசதியும் உள்ளது. 7300 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டது. 7 ஆண்டுக்கு ஒருமுறை வண்ணம் தீட்டப்படுகிறது. இதை வடிவமைத்தவர் கஸ்டேவ் ஈபிள். இதன் கட்டுமானப்பணி 1887 ஜன. 28ல் தொடங்கப்பட்டது. 22 மாதங்களுக்குப்பின் 1889 மார்ச் 31ல் முடிக்கப்பட்டது. இத்தினத்தை நினைவுபடுத்தும் விதமாக மார்ச் 31ல் 'ஈபிள் டவர்' தினம் கடைபிடிக்கப்படுகிறது.**********************
03-Mar-2026