மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : சுரங்க பாதுகாப்பு, கேரட் தினம்
04-Apr-2026
உலக சுகாதார தினம்சுகாதாரத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஏப். 7ல் உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் 1948 ஏப்.7ல் நிறுவப்பட்டது. இந்நாளே உலக சுகாதார தினமாக உருவாக்கப்பட்டது. 'சுகாதாரத்துக்காக ஒன்றிணைவோம். அறிவியலுடன் துணை நிற்போம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உடல் நலம் சரியாக இருந்தால் தான், எந்த வேலையையும் செய்ய முடியும். சத்தான உணவு எடுப்பது, போதிய துாக்கம், தினமும் யோகா, 40 நிமிட நடைபயிற்சி, மது, புகைப்பிடிப்பதை தவிர்த்தல் போன்றவற்றை கடைபிடித்தால் நோயின்றி வாழலாம்.
04-Apr-2026