உள்ளூர் செய்திகள்

தகவல் சுரங்கம்

மரங்களை முந்திய சுறா

பூமியில் மரங்கள் 35 லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றின. ஆனால் அதற்கு முன்பே (40 கோடி ஆண்டுக்கு முன்) சுறா மீன்கள் உருவாகின என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உலகில் பல்வேறு வகை சுறாக்கள் வாழ்கின்றன. பெரும்பாலான சுறாக்களின் ஆயுட்காலம் 20 - 30 ஆண்டுகள். கிரீன்லாந்து சுறா, 400 ஆண்டுகள் வாழும். சுறாவுக்கு அதன் ஆயுட்காலத்தில் 20 ஆயிரம் பற்கள் முளைத்து விடும். இதனிடம் எலும்புகள் இருக்காது. பார்வைத்திறன் அதிகம். ஒவ்வொரு வகை சுறாவுக்கும் பற்கள் வெவ்வேறு வடிவில் இருக்கும். திமிங்கலா சுறாவின் நீளம் 40 - 60 அடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி