மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக ஆங்கில, புத்தக தினம்
23-Apr-2026
* சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு 1969 மே 17ல் உருவாக்கப்பட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக மே 17ல் உலக தொலைத்தொடர்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்டர்நெட், அலைபேசி உட்பட தொலைத்தொடர்பு சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது. * உயர் ரத்த அழுத்தம் இதய பாதிப்புக்கு வழிவகுக்கிறது. இதை தடுப்பது, முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்துவதை வலியுறுத்தி மே 17ல் உலக ரத்த அழுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 100 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
23-Apr-2026