உள்ளூர் செய்திகள்

தகவல் சுரங்கம்

தேநீர், பயங்கரவாத எதிர்ப்பு தினம்

* உலகில் தண்ணீருக்கு அடுத்து பெரும்பாலானோர் அருந்தும் பானமாக தேநீர் எனும் 'டீ' உள்ளது. தேயிலையின் உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 21ல் சர்வதேச தேயிலை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1.30 கோடி பேர் தேயிலை தொழிலை சார்ந்துள்ளனர். உலகின் தேயிலை உற்பத்தியில் சீனா, இந்தியா ஆகியவை முதலிரண்டு இடங்களில் உள்ளது. * முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட தினமான மே 21, ஆண்டுதோறும் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ