உள்ளூர் செய்திகள்

தகவல் சுரங்கம்

உலகின் நீளமான நீரிணைதென்கிழக்கில் மலாய் தீபகற்பம் - தென்மேற்கில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கும் இடையே அமைந்துள்ளது மலாக்கா நீரிணை. இதன் நீளம் 930 கி.மீ., இதுதான் உலகின் நீளமான நீரிணை. இதன் அதிகபட்ச அகலம் 250 கி.மீ., குறைந்தபட்ச அகலம் 38 கி.மீ. இது பசிபிக் - இந்திய பெருங்கடலை இணைக்கும் உலகின் முக்கியமான கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக உள்ளது. ஆண்டுக்கு ஒரு லட்சம் கப்பல்கள் இவ்வழியாக பயணிக்கின்றன. கச்சா எண்ணெய், நிலக்கரி உள்ளிட்ட உலகின் மொத்த வணிகத்தில் 25 சதவீதம் இதில் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை