உள்ளூர் செய்திகள்

தகவல் சுரங்கம்

பறக்காத பறவைகள்

பறவைகளின் தனித்தன்மையே பறப்பதுதான். ஆனால் பறக்காத பறவைகளும் பூமியில் வாழ்கின்றன. இதில் தீக்கோழி, அடைக்கோழி, ரேகா, குவிஸ் போன்ற பறவைகள் முக்கியமானவை. இவற்றால் பறக்க முடியாது. இவற்றுக்கு பறக்கும் சக்தி இல்லை. ஆப்ரிக்கப் பகுதிகளில் தீக்கோழிகள் அதிகமாக இருக்கும். ரேகா இனங்கள் தென் அமெரிக்காவில் அதிகமாகக் காணப்படும். ஆஸ்திரேலியாவில் அடைக்கோழி அதிகமாக காணப்படுகின்றன. குவிஸ் பறவைகள் நியூசிலாந்து காடுகளில் வாழ்கின்றன. இது அந்நாட்டின் தேசியப்பறவையாகவும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !