உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : எங்கு அதிக தொகுதிகள்

தகவல் சுரங்கம் : எங்கு அதிக தொகுதிகள்

தகவல் சுரங்கம்எங்கு அதிக தொகுதிகள்தமிழகத்தில் 38 மாவட்டங்களில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 46 தனி தொகுதிகள் (44 எஸ்.சி., 2 எஸ்.டி., (ஏற்காடு, சேந்தமங்கலம்)) உள்ளன. மொத்த தொகுதிகளில் அதிகமாக சென்னை மாவட்டத்தில் 16, சேலம் 11, திருவள்ளூர், கோவை, மதுரையில் தலா 10 உள்ளன. குறைவாக பெரம்பலுார், அரியலுாரில் தலா 2 தொகுதி உள்ளன. தமிழகத்தில் (சென்னை மாகாணம் உட்பட) 1952 முதல் 2021 வரை 16 முறை சட்டசபை தேர்தல் நடந்தது. அதிகபட்சமாக திருச்செந்துார் தொகுதியில் 1983, 2019 இடைத்தேர்தல் உட்பட மொத்தம் 18 தேர்தல் நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை