மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : தந்தையர், காற்று தினம்
15-Jun-2025
தகவல் சுரங்கம்சர்வதேச யோகா, இசை தினம்* தினமும் யோகாசனம் செய்தால் உடலும், மனதும் இளமையாகவே இருக்கும். யோகாவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக ஜூன் 21ல் உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2014ல் பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஐ.நா., சபை இத்தினத்தை அங்கீகரித்தது. * இசைக்கு மயங்காதோர் எவருமில்லை எனலாம். இசையில் பல வகைகள் உள்ளன. வருங்கால தலைமுறையினரிடம் இசையின் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக ஜூன் 21ல் உலக இசை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
15-Jun-2025