உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : நீண்டகாலம் வாழ்ந்த உயிரினங்கள்

தகவல் சுரங்கம் : நீண்டகாலம் வாழ்ந்த உயிரினங்கள்

தகவல் சுரங்கம்நீண்டகாலம் வாழ்ந்த உயிரினங்கள்பொதுவாக நாய்களின் ஆயுட்காலம் 10 - 15 ஆண்டுகள். ஆனால் போர்ச்சுகலை சேர்ந்த 'போபி' என்ற நாய் 31 ஆண்டு, 165 நாட்கள் உயிர் வாழ்ந்து, கின்னஸ் சாதனை படைத்தது. பூனைகளின் சராசரி வயது 15 ஆண்டுகள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த 'கிரீம் பப்' பூனை, 38 ஆண்டு, 3 நாட்கள் உயிர் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்தது. பூமியில் உள்ள உயிரினங்களில் அதிக காலம் உயிர் வாழும் உயிரினம் 'கண்ணாடி கடற்பாசிகள்'. இவை 10 முதல் 15 ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ