மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக 'பிக்னிக்' தினம்
18-Jun-2025
தகவல் சுரங்கம்காகித பை, எளிமை தினம்* உலகில் ஆண்டுக்கு 40 கோடி மெட்ரிக் டன் பிளாஸ்டிக் குப்பைகள் உருவாகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இந்த மக்காத பாலிதீன் பைக்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த காகித பை பயன்பாட்டை அதிகரிக்க வலியுறுத்தி ஜூலை 12ல் உலக காகித பை தினம் கடைபிடிக்கப்படுகிறது. * வாழ்க்கையில் எப்போதும் எளிமையை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்திய அமெரிக்க எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஹென்றி டேவிட் பிறந்த தினம் தேசிய எளிமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
18-Jun-2025