உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : மூன்று மாநிலம் உருவான நாள்

தகவல் சுரங்கம் : மூன்று மாநிலம் உருவான நாள்

தகவல் சுரங்கம்மூன்று மாநிலம் உருவான நாள்இந்தியாவில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இதில் வடகிழக்கில் உள்ள 7ல், மூன்று மாநிலங்கள் உருவான தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. வடகிழக்கு பகுதி சட்ட விதி 1971ன் படி திரிபுரா, மணிப்பூர், மேகாலயா ஆகியவை 1972 ஜன.21ல் மாநிலங்களாக உருவாக்கப்பட்டன. மணிப்பூர், திரிபுரா 1949ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1956ல் யூனியன் அந்தஸ்து வழங்கப்பட்டது. அம்மக்களின் மாநில கோரிக்கை 1972ல் நிறைவேற்றப்பட்டது. அசாமின் ஒரு பகுதியாக இருந்த மேகாலயா 1969ல் தன்னாட்சி பகுதியானது. 1972ல் மாநிலமாக உருவாக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை