உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம்:சுற்றுலா நெகிழ்திறன் தினம்

தகவல் சுரங்கம்:சுற்றுலா நெகிழ்திறன் தினம்

சுற்றுலா கொண்டாட்டத்தின் ஒரு பகுதி மட்டுமல்ல. இது பல்வேறு கலாசாரம் உடைய உலகை ஒன்றிணைக்கிறது. உலகில் லட்சக்கணக்கான மக்களுக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்பை வழங்குகிறது. வளரும் நாடுகள், நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் வருவாய், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. நெருக்கடி, பேரிடர் உள்ளிட்ட சவால்களில் இருந்து சுற்றுலாத்துறையை மீட்க, நிலைத்தன்மையுடன் இருக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் பிப். 17ல் சர்வதேச சுற்றுலா நெகிழ்திறன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை