மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக சுகாதார தினம்
07-Apr-2025
தகவல் சுரங்கம்உலக புத்தக தினம்உடலுக்கு உடற்பயிற்சி போல மனதுக்கு புத்தகம் வாசித்தல். இதை பழக்கமாக்கினால் தன்னம்பிக்கைவளரும். மக்களை நல்வழிப்படுத்துவதில் புத்தகம் சிறந்தவழிகாட்டி. உலகில் வாசித்தல், பதிப்பித்தல்,அறிவாற்றல் சொத்துகளை பதிப்புரிமை மூலம்பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் ஏப்.23ல் உலகபுத்தகம், பதிப்புரிமை தினம் கொண்டாடப்படுகிறது.*உலகில் அதிக நாடுகளில் பேசும் மொழியாகஆங்கிலம் உள்ளது. இதன் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் ஏப். 23ல் உலக ஆங்கில தினம்கடைபிடிக்கப்படுகிறது.
07-Apr-2025