மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம்:உலக கிட்னி தினம்
12-Mar-2026
நுகர்வோர் தேவை, உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் 15ல் உலக நுகர்வோர் உரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச நுகர்வோர் அமைப்பு 1960ல் உருவாக்கப்பட்டது. இதில் 120 நாடுகளின் 250 அமைப்புகள் உறுப்பினராக உள்ளன. 1962ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, நுகர்வோரின் முக்கியத்துவம் குறித்து முதலில் வலியுறுத்தினார். 'பாதுகாப்பான பொருட்கள், நம்பிக்கையான நுகர்வோர்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. தடைசெய்யப்பட்ட, திரும்பபெறப்பட்ட பொருட்களில் 87%, இன்னும் ஆன்லைனில் கிடைக்கின்றன என நுகர்வோர் அமைப்பு எச்சரித்துள்ளது.
12-Mar-2026