தகவல் சுரங்கம் : உலக ஹோமியோபதி தினம்
தகவல் சுரங்கம்உலக ஹோமியோபதி தினம்மாற்று மருத்துவ முறைகளில் ஒன்று ஹோமியோபதி. இதை கண்டறிந்தவர் ஜெர்மனியை சேர்ந்த டாக்டர் சாமுவேல் ஹனிமன். இவரது சாதனையை அங்கீகரிக்கும்விதமாக அவரது பிறந்தநாளான ஏப்.10 உலக ஹோமியோபதி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் ஹோமியோபதிசெயல்படுகிறது. இம்முறையில் ஒருவர் எவ்வாறு நோய்வாய்ப்படுகிறார் என்பதை உணவின் வரலாறு மூலமும், அவருக்கு நிகழ்ந்த மகிழ்ச்சி, கவலை, மன அழுத்தம் போன்ற மனம் சார்ந்த நிகழ்வுகள் மூலம் அறிந்து, அதற்கேற்ப மருந்து வழங்கப்படுகிறது.