உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலக கடல்சார், மருந்தாளுனர் தினம்

தகவல் சுரங்கம் : உலக கடல்சார், மருந்தாளுனர் தினம்

தகவல் சுரங்கம்உலக கடல்சார், மருந்தாளுனர் தினம்நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 50% கடல் தான் தருகிறது. மீன் உள்ளிட்ட உணவுகள் கிடைக்கின்றன. 80 சதவீத சர்வதேச வணிகம் கடல் வழியாகவே நடக்கிறது. இதை சிறப்பிக்கும் விதமாக செப்., நான்காவது வியாழன் (செப். 25ல்) உலக கடல்சார் தினம் கடைபிடிக்கப் படுகிறது. 'நமது பெருங்கடல், நமது கடமை, நமது வாய்ப்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து. * மருத்துவ துறையில் டாக்டர்களுக்கு உதவிகரமாக இருக்கும் பார்மசிஸ்ட்களின் (மருந்தாளுனர்) பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக செப். 25ல் உலக மருந்தாளுனர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !