உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் உலக மக்கள்தொகை தினம் மற்றும் உலக குதிரை தினம்

தகவல் சுரங்கம் உலக மக்கள்தொகை தினம் மற்றும் உலக குதிரை தினம்

தகவல் சுரங்கம்உலக மக்கள்தொகை தினம் மற்றும் உலக குதிரை தினம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் ஜூலை 11ல் உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1987 ஜூலை 11ல் உலக மக்கள்தொகை 500 கோடியை தொட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக இத்தினம் தொடங்கப்பட்டது. 1950ல் 253 கோடியாக இருந்த மக்கள் தொகை 2021ல் 790 கோடியானது. 2050ல் 970 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.* விளையாட்டு, தொழில்துறையில் குதிரைகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த ஐ.நா., சார்பில் ஜூலை 11ல் உலக குதிரை தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை