உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம்:உலக பயறு வகை தினம்

தகவல் சுரங்கம்:உலக பயறு வகை தினம்

உலக பயறு வகை தினம்பயறு வகைகளின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் பிப். 10ல் உலக பயறு வகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. தினசரி உணவில் ஏதாவது ஒரு பயறு, பருப்பு வகையை சேர்ப்பது உடல்நலனுக்கு நல்லது. காய்கறியை விட இவற்றில் சத்து அதிகம். புரதச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளில் பயறு வகைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. ஒருவர் தினமும் 85 கிராம் பருப்பை உணவில் சேர்க்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. 'உலகின் பயறு வகைகள் : சிறிய அளவில் இருந்து சிறப்பான வளர்ச்சி' என்பது இந்தாண்டு மையக்கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை