உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலக ஊரக வளர்ச்சி தினம்

தகவல் சுரங்கம் : உலக ஊரக வளர்ச்சி தினம்

தகவல் சுரங்கம்உலக ஊரக வளர்ச்சி தினம்கிராமப்புற மக்களுக்கும் கல்வி, வேலை, சுகாதாரம், உணவு உள்ளிட்ட வசதிகள் கிடைக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூலை 6ல் உலக ஊரக வளர்ச்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 80 சதவீத ஏழை மக்கள் கிராமப்பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்களின் தினசரி சம்பளம் ரூ. 183க்கும் குறைவு. 100 கோடி பேர் வறுமையில் உள்ளனர். இதில் பாதி பேர் குழந்தைகள். கிராமப்புற மக்கள்தொகையில் பாதி பேருக்கு சுகாதார வசதி கிடைப்பதில்லை. 2024ல் நகர்பகுதிகளில் 83 சதவீதம் பேர் இணைய வசதி பயன்படுத்துகின்றனர். இது ஊரக பகுதியில் 50சதவீதத்திற்கும் குறைவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !