தகவல் சுரங்கம்:நீளமான சுரங்கப்பாதை
பிரிட்டனின் போக்ஸ்டோன் நகரில் இருந்து பிரான்சின் கோகியூலஸ் வரை சுரங்க ரயில் பாதை 1987ல் அமைக்கப்பட்டது. இதன் நீளம் 5.46 கி.மீ. இது அட்லாண்டிக் கடலில் உள்ள ஆங்கில கால்வாயின் கீழ் 246 அடி ஆழத்தில் கட்டப்பட்டது. இந்த சுரங்க ரயில் பாதையில் மின்சாரத்தில் இயங்கும் பயணிகள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ. இது உலகில் நீருக்கடியில் அமைக்கப்பட்ட நீளமான சுரங்க ரயில் பாதை என அழைக்கப்படுகிறது. பொதுவாக சுரங்க ரயில்பாதையில் மூன்றாவது நீளமான பாலமாக உள்ளது.