மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : சர்வதேச 'ஜாஸ்' தினம்
30-Apr-2026
தகவல் சுரங்கம்தேசிய தொழில்நுட்ப தினம்இந்தியா 1998 மே 11, மே 13ல், ராஜஸ்தானின் பொக்ரானில் நடத்திய அணுகுண்டு சோதனைகள் வெற்றி பெற்றன. உலகின் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் ஆறாவது நாடாக இணைந்தது. இச்சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இந்நாள் தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது. அறிவியல், தொழில்நுட்ப துறையில் நாட்டின் சாதனைகளை அங்கீகரிப்பது, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துதல் இத்தினத்தின் நோக்கம். இன்று பல்வேறு தொழில்நுட்பங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன.
30-Apr-2026