உள்ளூர் செய்திகள்

சிந்தனையாளர் முத்துக்கள்!

அறிவை தேடிப் பெறுங்கள். பெற்ற அறிவை, நிறைவுடன் வாழ பயன்படுத்துங்கள். பிறகு, அந்த அறிவை செழுமைப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு வழங்குங்கள். இதுவே வாழ்க்கையின் நோக்கம்.அபூர்வா படேல், தகவல் உயிரியலாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !