உள்ளூர் செய்திகள்

அடங்காநல்லூர் - கவிப்பேரரசு வைரமுத்து

போதும்எங்களை முட்டாதீர்இதற்குமேலும் எங்கள்வால் முறுக்காதீர்தயவுசெய்துஎங்கள் கொம்புகள் மீதுஅரசியல் சாயம் பூசாதீர்மூக்கணாங் கயிறுருவிநைலான் கயிறு பூட்டாதீர்திமிலின் ஒட்டிய ஈயோட்டுவதாய்ஈட்டி எறியாதே சட்டமேஇனியும் தடுத்தால்பூம்பூம் மாடாகி விடுவதன்றிவேறு வழியில்லைஉங்களுக்க ஆகஸ்ட் 15எங்களுக்கு இன்றுதான்ஆண்டெல்லாம் எங்களைஅடிமைகொண்ட மனிதனைஒருநாள் வென்றெடுக்கும் வாய்ப்புக்காகவாடி வாசலில் காத்திருக்கிறோம்ஏறு தழுவுதல் என்ற தமிழன்எப்படி எங்களை காயம் செய்வான்?தழுவுதல் குற்றமெனில்காதலுமில்லை; காளையுமில்லைஅடிமாடு லாபம்பிடிமாடு பாவமெனில்பிள்ளைக்கறி லாபம்பிள்ளைதழுவல் பாவமோ?ஒவ்வொன்றாய் இழந்த தமிழாஅன்னம் இழந்தாய்அன்றில் இழந்தாய்சிட்டுக் குருவிகளையும்வானில் தொலைக்கிறாய்கடைசியில் காளையினத்தையும் தொலைத்துவிடாதே!வேளாண்மைக் கலாசாரத்தின்உயிர் விஞ்ஞானம் நாங்கள்எங்களைக்கட்டித் தழுவிக்காப்பாற்றுங்கள்!poet.vairamuthu@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்