கடற்கன்னிப்பை!
குருத்தெலும்புள்ள மீன்களில் ஒன்று சுறா. இது முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். முட்டையை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க, உடலில் உள்ள பையில் நிரப்பி வைத்துக் கொள்ளும். அதை, பழங்காலத்தில் கடற்கன்னியின் கைப்பை என்று எண்ணினர் மீனவர்கள். அதனால், கடற்கன்னிப்பை என பெயரிட்டனர். ஐரோப்பிய நாடான இங்கிலாந்து கார்னல் கடற்கரையில் வசிக்கும் மீனவர்கள் கன்னிப்பை கிடைத்தால் அதிர்ஷ்டமாக எண்ணுகின்றனர்.-- கிருஷ்ணசாமி வெங்கட்