உள்ளூர் செய்திகள்

நடந்தது என்ன?

பிப்., 18, 1901ல், பிரிட்டிஷ் பார்லிமென்டில், சர்ச்சில் முதன் முதலாக பேசிய நாள். பிப்., 18, 1930ல் புளுட்டோ கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. பிப்., 18, 1946ல், இந்திய ராயல் நேவி படையினரில் அதிகாரிகளும், மாலுமிகளும், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக, போராட்டம் நடத்திய நாள். பிப்., 18, 1972ல், அமெரிக்காவின் கலிபோர்னியாவில், மரண தண்டனை, சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல என, அறிவிக்கப்பட்டது. பிப்., 18, 1979ல், சகாரா பாலைவனத்தில், சீதோஷ்ண நிலை கடுமையாக குறைந்து, சில இடங்களில் பனி போர்த்தியது.    


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !