உள்ளூர் செய்திகள்

ரயில்வேயில் 1376 மருத்துவ காலியிடங்கள்

ரயில்வேயில் துணை மருத்துவ பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நர்சிங் சூப்ரென்டன்ட் 713, பார்மசிஸ்ட் 246, ஹெல்த் இன்ஸ்பெக்டர் 126, லேப் அசிஸ்டென்ட் 94, எக்ஸ்ரே டெக்னீசியன் 64, லேப் சூப்ரென்டன்ட் 27, டயாலசிஸ் டெக்னீசியன் 20, பீல்டு ஒர்க்கர் 19 உட்பட மொத்தம் 1376 இடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பிரிவுக்கு ஏற்ப மாறுபடும். தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250கடைசிநாள்: 16.9.2024விவரங்களுக்கு: rrbapply.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !