உள்ளூர் செய்திகள்

தமிழக மின்சார வாரியத்தில் 1794 பணியிடங்கள்

தமிழக மின்சார வாரியத்தில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. 'பீல்டு அசிஸ்டென்ட்' பிரிவில் மொத்தம் 1794 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., (வயர்மேன்/ எலக்ட்ரீசியன் / எலக்ட்ரிக்கல்) வயது: 18-32 (1.7.2025ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. தேர்வு மையம்: அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் பதிவுக்கட்டணம்: ரூ. 150. தேர்வுக்கட்டணம் ரூ. 100 கடைசிநாள்: 2.10.2025 விவரங்களுக்கு: tnpsc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !