உள்ளூர் செய்திகள்

யூனியன் வங்கியில் 250 மேனேஜர் பணியிடங்கள்

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்-'வெல்த் மேனேஜர்' பிரிவில் 250 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: எம்.பி.ஏ., / எம்.எம்.எஸ்., / பி.ஜி.டி.பி.ஏ., / பி.ஜி.டி.பி.எம்., வயது: 25-35 (1.8.2025ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு. தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 177 கடைசிநாள்: 25.8.2025 விவரங்களுக்கு: unionbankofindia.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !