இந்திய விமானப்படையில் 280 டெக்னிக்கல் காலியிடங்கள்
விமானப்படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிளையிங் பிராஞ்ச் (டெக்னிக்கல் / நான் டெக்னிக்கல்) கிரவுன்ட் டியூட்டி பிரிவில் மொத்தம் 280 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 / பட்டப்படிப்பு. வயது: 20 - 24 , 20 - 26 (1.1.2027ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 550 கடைசிநாள்: 9.12.2025 விவரங்களுக்கு: afcat.cdac.in