உள்ளூர் செய்திகள்

தமிழக அரசில் 330 பணியிடங்கள்

தமிழக அரசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை (சி.டி.எஸ்.இ.,) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. கால்நடை உதவி மருத்துவர் 216, சீனியர் என்டமாலசிஸ்ட் 33, அசிஸ்டென்ட் மேனேஜர் 6, உதவி இயக்குநர் (நகர், ஊரமைப்பு) 4 உட்பட மொத்தம் 330 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.வயது: பொது பிரிவினருக்கு 18 - 40, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை. தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, உட்பட 17 இடங்களில் நடைபெறும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்தேர்வுக்கட்டணம்: ரூ. 100, பதிவுக்கட்டணம்: ரூ. 150கடைசிநாள்: 11.6.2025விவரங்களுக்கு: tnpsc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !