உளவுத்துறையில் 3717 காலியிடங்கள்
மத்திய உளவுத்துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி மத்திய உளவுத்துறை அதிகாரி (ஏ.சி.ஐ.ஓ.,) பிரிவில் 3717 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. கூடுதலாக அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும். வயது: 18-27 (10.8.2025ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 650. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 550 கடைசிநாள்: 10.8.2025 விவரங்களுக்கு: mha.gov.in