உள்ளூர் செய்திகள்

ராணுவ தளவாட நிறுவனத்தில் 3883 காலியிடங்கள்

மத்திய அரசின் கீழ் செயல்படும் 'யந்த்ரா இந்தியா' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐ.டி.ஐ., பிரிவில் 2498, ஐ.டி.ஐ., அல்லாத பிரிவில் 1385 உட்பட மொத்தம் 3883 இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்துக்கு 122 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., வயது: 35க்குள் (21.11.2024ன் படி)தேர்ச்சி முறை: கல்வி மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்புஸ்டைபண்டு: ஐ.டி.ஐ., பிரிவுக்கு ரூ. 7000. மற்ற பிரிவுக்கு ரூ. 6000.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.கடைசிநாள்: 21.11.2024விவரங்களுக்கு: yantraindia.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !