உள்ளூர் செய்திகள்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 475 அப்ரென்டிஸ் பணி

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், பிட்டர், மெக்கானிக்கல் உள்ளிட்ட பிரிவில் தமிழகம் 120, கர்நாடகா 50, ஆந்திரா 95, கேரளா 115, தெலுங்கானா 95 என மொத்தம் 475 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளேமா வயது: 18-24 (31.8.2025ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: இல்லை கடைசிநாள்: 5.9.2025 விவரங்களுக்கு: iocl.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !