ஐ.டி.ஐ., முடித்தவருக்கு அப்ரென்டிஸ் வாய்ப்பு
ஐதராபாத்தில் உள்ள அணு எரிபொருள் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் பிட்டர் 126, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 59, எலக்ட்ரீசியன் 53, டர்னர் 35, வெல்டர் 26, எலக்ட்ரானிக் மெக்கானிக் 24, கெமிக்கல் பிளான்ட் 23, இன்ஸ்ட்ரூ மென்டேஷன் 19 உட்பட மொத்தம் 405 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., வயது: 18-25 (15.11.2025ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10,560 பயிற்சி காலம்: ஓராண்டு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 15.11.2025 விவரங்களுக்கு: nfc.gov.in