பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு
மத்திய அரசின் கீழ் செயல்படும் பாரத் எர்த் மூவர்ஸ் (பி.இ.எம்.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆபிஸ் அசிஸ்டென்ட் 46, ஐ.டி.ஐ., டிரைய்னர் பிரிவில் பிட்டர் 7, டர்னர் 11, மெஷினிஸ்ட் 10, எலக்ட்ரீசியன் 8, வெல்டர் 18 என மொத்தம் 100 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிகிரி / ஐ.டி.ஐ., வயது: 32க்குள் (4.9.2024ன் படி)ஸ்டைபண்டு: மாதம் ரூ. 15,500தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லைகடைசிநாள்: 4.9.2024விவரங்களுக்கு: bemlindia.in