விண்வெளி ஆய்வு மையத்தில் உதவியாளர் பணி
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசிஸ்டென்ட், கிளர்க், ஜூனியர் பெர்சனல் அசிஸ்டென்ட், ஸ்டெனோகிராபர் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 242 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு வயது: 18-28 (16.8.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. கடைசிநாள்: 16.8.2026 விவரங்களுக்கு: isro.gov.in