வங்கியில் அதிகாரி பணி
மத்திய அரசின் பாங்க் ஆப் இந்தியாவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'கிரடிட் ஆபிசர்' பிரிவில் மொத்தம் 514 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு / எம்.பி.ஏ., / சி.ஏ., அனுபவம்: 3-8 ஆண்டு பணி. வயது: 25-35, 28-38, 30-40 (1.11.2025ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175 கடைசிநாள்: 5.1.2026 விவரங்களுக்கு: bankofindia.bank.in