உச்சநீதிமன்றத்தில் கிளர்க் வேலை
உச்சநீதிமன்றத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கிளர்க், ரிசர்ச் அசோசியேட் பிரிவில் 90 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.எல்., வயது: 20 - 32 (7.2.2025ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வுதேர்வு தேதி: 9.3.2025தேர்வு மையம்: சென்னைஊதியம்: மாதம் ரூ. 80 ஆயிரம்விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500கடைசிநாள்: 7.2.2025விவரங்களுக்கு: sci.gov.in/recruitments