உள்ளூர் செய்திகள்

கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தவருக்கு நீதிமன்றத்தில் பணி

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வி.சி.ஹோஸ்ட் (டெக்னிக்கல்) பிரிவில் 75 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.எஸ்சி., / எம்.எஸ்சி.,/ பி.இ., / பி.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ் / ஐ.டி.,), எம்.சி.ஏ., வயது: 35க்குள் (22.11.2024ன் படி)ஊதியம்: மாதம் ரூ. 30 ஆயிரம்.பணியிடம்: சென்னை, மதுரை.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600கடைசிநாள்: 23.12.2024விவரங்களுக்கு: mhc.tn.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !