உள்ளூர் செய்திகள்

வங்கியில் அதிகாரியாக ஆசையா

பொதுத்துறை வங்கிகளில் 'சிறப்பு அதிகாரி' பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை ஐ.பி.பி.எஸ்., அமைப்பு வெளியிட்டுள்ளது.காலியிடம்: விவசாய அதிகாரி 25, மார்க்கெட்டிங் ஆபிசர் 25, ஐ.டி., ஆபிசர் 346, ராஜ்பாஷா அதிகாரி 170, சட்ட அதிகாரி 125, எச்.ஆர்., /பெர்சனல் ஆபிசர் 205 என மொத்தம் 896 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.வயது: 20 - 30 (21.8.2024ன் படி)தேர்ச்சி முறை: பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு.தேர்வு மையம் (பிரிலிமினரி): சென்னை, கோவை, மதுரை, வேலுார், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.கடைசிநாள்: 21.8.2024விபரங்களுக்கு: ibps.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !