உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது உர நிறுவனம்

ராஷ்ட்ரிய ரசாயன, உர நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிராஜூவேட் 182, டெக்னீசியன் 90, டிரேடு 106 என மொத்தம் 378 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2, டிகிரி, டிப்ளமோவயது: 25க்குள் (24.12.2024ன் படி)தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்புஸ்டைபண்டு: கிராஜூவேட் ரூ. 9000 டெக்னீசியன் ரூ. 8000, டிரேடு ரூ. 7000விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: இல்லைகடைசிநாள்: 24.12.2024விவரங்களுக்கு: rcfltd.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !