இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சேர விருப்பமா...
சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிப்ளமோ டெக்னீசியன் பிரிவில் 120 (மெக்கானிக்கல் 20, சிவில் 20, எலக்ட்ரிக்கல் 20, இ.இ.இ., 20, இன்ஸ்ட்ரூமென்டேசன் & கன்ட்ரோல் 40), கிராஜூவேட் பிரிவில் 120 என மொத்தம் 240 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ / ஏதாவது ஒரு டிகிரி.ஸ்டைபண்டு: டிப்ளமோ ரூ. 10,500, கிராஜூவேட் ரூ. 11,500.தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 29.11.2024விவரங்களுக்கு: boat-srp.com