உள்ளூர் செய்திகள்

ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் சேர விருப்பமா

ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எம்.டி.எஸ்., 107, கிளர்க் 76, ஸ்டெனோகிராபர் 24, பார்மசிஸ்ட் 12, மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட் 15, அசிஸ்டென்ட் 13, நர்ஸ் 14,ஆராய்ச்சி அதிகாரி 15, ஆய்வக உதவியாளர் 9, டிரைவர் 5 உட்பட மொத்தம் 394 இடங்கள் உள்ளன. கல்வத்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.வயது: 18 - 27, 18 - 30, 18 - 40 (31.8.2025ன் படி)தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு,ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1500/ரூ. 700 / ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 31.8.2025விவரங்களுக்கு: ccras.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !